ச்ராவண பூர்ணிமா அன்று எல்லா வேத மார்கங்களை சேர்ந்தவரும், தத்தம் பூணூலை / தேவ மற்றும் தெய்வ காப்புகளை மாற்றி, தேவ வாழ்விற்கு சங்கல்பம் செய்து, சுவாமி மற்றும் குருமார்களின் ஆசியால், தீர்த்தமாடி, பாவம் களைந்து, மன உறுதி கொள்ள வேண்டும்.
"When the sky is covered with clouds, and the earth dark with new, tender, grass, in that very Shravana month's full moon day, at the time of sunrise..." - Lord Krishna to Pandavas
பிறப்பாலோ / வாழ்க்கை முறையாலோ ப்ராஹ்மணராக / அந்தணராக வாழுபவர், பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாளன்று (ச்ராவண பூர்ணிமா), உபாகர்மா செய்து, தனக்கும் சமூகத்திற்கும் காப்பு இட வேண்டும்!!!
https://bharathavamsavali.blogspot.com/2022/07/blog-post.html
இதை வழி வழியாக செய்து வருகிறோம்.
இன்று 100 வருடங்களில் ஏற்பட்ட பழக்கம் அன்று!!!
ப்ராஹ்மணர்களில் பலரும், பெண்களும் இதை காத்து வருகிறார்கள்.
வேத விஞ்ஞானம் எல்லாருக்கும் உரியது. ஏற்றுக்கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம்.
எவ்வளவோ நவீன விஞ்ஞானம் பயின்ற மேற்கத்திய விஞ்ஞானிகள் வேத மார்கத்தை / வேத விஞ்ஞானத்தை என்று கொண்டுள்ளனர்..
நீல் போர், ஜான் டாப்சன், எர்வின் ஷ்ரோடிங்கர், கார்ல் சகன்..
ஆன்மீக அரங்கில் தேயோசோபிக்கால் சொசைட்டி போன்று பல அமைப்புகள்..
மற்றைய ஏனையோரும் இதை மேற்கொள்ள வேண்டும்.
அதுவே நாட்டிற்கு, சமூகத்திற்கு, இந்த பூமிக்கு நல்லது.
உற்று நோக்குங்கால், பிரபஞ்ச ஸ்ருஷ்டி நாள் (ச்ராவண பூர்ணிமா), எல்லா வர்ணத்தவர்க்கும் (பிறப்பாலோ / வாழ்க்கை முறையாலோ), மதத்தவருக்கும், தேசத்தவருக்கும் கூட உரியது. ஹிந்துக்களுக்கு மட்டும் என்று கொள்ள வேண்டியதில்லை.
https://en.wikipedia.org/wiki/Raksha_Bandhan
Raksha Bandhan is observed on the last day of the Hindu lunar calendar month of Shraavana, which typically falls in August. The expression "Raksha Bandhan," Sanskrit, literally, "the bond of protection, obligation, or care," is now principally applied to this ritual.
"Until the mid-20th-century, the expression was more commonly applied to a similar ritual, also held on the same day, with precedence in ancient Hindu texts, in which a domestic priest ties amulets, charms, or threads on the wrists of his patrons, or changes their sacred thread, and receives gifts of money; in some places, this is still the case."
Important in the Great Tradition is chapter 137 of the Uttara Parva of the Bhavishya Purana,[7] in which the Hindu god Krishna describes to Yudhishthira the ritual of having a raksha (protection) tied to his right wrist by the royal priest (the rajpurohit) on the purnima (full moon day) of the Hindu lunar calendar month of Shravana).[44] In the crucial passage, Krishna says,
No comments:
Post a Comment