மனிதன் 2 லட்சம் ஆண்டுகளாக இந்த உலகில் கூட்டமாக வாழ்கிறான் என்பது அறிவியல் உண்மை. அதற்கு முன்னர் குரங்காக, குரங்கு மனிதனாக அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடும்.
மனித ஸ்வபாவமும் (behavior), இயைந்து வாழ்தலும் கைக்கொண்டபோது, அவனுடைய கோபம் அவனை அழிப்பதை பார்த்தான், குரங்குகள் இன்றும் கூட்டமாக அழிவதற்கு காரணம் கட்டுப்படுத்த முடியாத கோபமே என்று காணலாம். அவ்வழிவை தடுக்க நினைத்த மனித கூட்டங்களில், முக்தனான ஒரு ஜீவன், தண்டித்து கட்டுப்படுத்த ஒரு இயக்க நிலையை (process cycle) உருவாக்கினான் அல்லது உருவாக்கினர், அதுவே தர்ம சாஸ்தா ஆகும்.
சஸ்திரம் தரித்து ஆள்பவன் / காப்பவன் என்று பொருள் கொள்ளலாம்!!!
உலகெங்கிலும் ஆயுதம் ஏந்திய சாஸ்தா மூர்த்தங்கள் / வழிபாட்டு முறைகள் உள்ளன.
உதாரணமாக, Mount Sastha வட அமெரிக்காவில் உள்ளது. இங்கு செவ்விந்திய பழங்குடியினர் காலத்திலிருந்து இன்று வரை (பல லட்சம் ஆண்டுகள் ) சாஸ்தா வழிபாடு இருக்கிறது. முறைகள் மாறியுள்ளன, இறைவன் அவரே!!
எல்லா பழங்குடி முறைகளிலும் / மதங்களிலும் சாஸ்தா இருக்கிறார் (asian, indian, pacific, maori / australian aboriginal, african, south american / mayan / aztec , red indian / native american, pagan / european, russian )
south american / amazon
polynesian
pagan
australian aboriginal
egyptian (Ra - sun god)
asian / indian - mohenjadaro
ஹிந்து மத கூட்டமைப்பு உருவான சமயத்தில், முரண்பாடுகள் மிகுந்தே இருந்திருக்கும், ஏனெனில், இங்கு சமணமும், வைதீக மற்றும் இனக்குழு (tribal, around 10000 tribes approximately) ஹிந்து மரபுகளோடு ஏற்றும் மறுத்தும் மாற்றம் கொண்டிருக்கின்றன. உதாரணமாக பழைய சமணம் ஹிந்து முறைகளின் பலப்பல பழக்கங்களை ஏற்கவில்லை, உயிர் பலி உட்பட.
இன்றைய ஹிந்து மதத்தின் எல்லா அங்கங்களும் சைவ முறைகளோடோ அல்லது ஆன்மீக முறைகளோடு மட்டும் தோன்றவில்லை.
தெய்வத்தின் உண்மை பொருளை பல மாற்றங்களோடு அறிந்து கொண்ட பொழுது, நாம் இன்று காணும் தர்ம சாஸ்தாவும், மணிகண்ட ஸ்வாமியும் வெளிப்படுகின்றனர்.
ஹிந்து மதக்கூட்டமைப்பு, ஆதி தெய்வமான சாஸ்தாவை, ஆப்ரஹாமிய மதங்களைப்போல் (கிருத்துவம், இஸ்லாம், யூதம் ) மறுக்கவும் இல்லை. மாற்றமில்லாமல் ஏற்கவும் இல்லை. மனித வாழ்க்கையின் நாகரிக வளர்ச்சியினோடேயே, சாஸ்தா நம் கண்முன் மாறிக்கொண்டே வருகிறார். இந்த 2 லட்சம் வருட மாறுதல்களையே புராணங்கள், சாஸ்தாவின் பல அவதாரங்களாக காட்டுகின்றன. பூத நாதனான அவருக்கு பூதப்படையும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.
இதுவே ஹிந்து சனாதன தர்மத்தின் அடிப்படை பேரியில்பு.
இன்று நாம், தர்ம சாஸ்தாவையும், ஏனைய பரிவார மூர்த்திகளோடு வணங்கும் போது, இந்த தொடர் ஆன்மீக பயணத்தை நினைவு கூறுகிறோம்.
எவ்வளவு வளர்ந்து விட்ட போதும், தந்தைக்கு தாய்க்கு, குழந்தையாகவே நாம் தெரிவதுபோல், சுரிகை ஏந்தியும், மாமுனியாகவும் ஏக காலத்தில் காட்சி தருகிறார்.
மேற்கு மதங்கள் சாஸ்தா வழிபாட்டை, சாத்தான் வழிபாடு என்று குறைகூறி, அதன் அறிவியல் பான்மையை மறைக்க முயல்கின்றன.
அறிவியல் / அறிவியல் பாற்பட்ட மதக்கூட்டமைப்புகள் ஒவ்வொரு நிலையிலும், முன்நடந்ததை மறைக்கவும் இல்லை, தற்கால வாழ்க்கையை மறுக்கவும் இல்லை.
மேல காணப்பட்ட, ஆயுதம் ஏந்திய, பல பண்டைய மதக்கூட்டமைப்புகள் (red indian, south american, australian aboriginal, european pagan, ethnic african, pacific islander ) அழிக்கப்பட்ட போதும், ஹிந்து சமூகம், அந்த மதங்களின் மூலத்தை தன்னுள் அடக்கிக்கொண்டு, இக்கால வாழ்க்கைக்கு மாற்றி முன் செல்கிறது..
இதனாலேயே அழிவற்றதாய் சனாதனமாய் இருக்கிறது / இருக்கும்..
அத்வைத வேதாந்தம் இதை பலவாறான ப்ரஹ்ம அல்லது ஜீவ அல்லது உயிர் நிலைகளாய் அறிவிக்கிறது / விளக்குகிறது.
இதுவே தேவ வாழ்க்கையின் அடிப்படை!!!
ஹரி ஓம், தத்வமஸி, சிவோஹம்
(தொடரும்)
https://en.wikipedia.org/wiki/Mount_Shasta
https://en.wikipedia.org/wiki/List_of_peaks_named_Shasta
https://sacred-texts.com/pac/index.htm
No comments:
Post a Comment