ப்ரஹ்மத்தை மட்டுமே அடையப்பிறந்த ப்ராஹ்மணன் ( த்விஜன்மா, இருபிறப்பாளன், ஜாதி பேதமற்று), குருமுகமாக மூன்று உலகங்களை கடக்கும் காயத்ரியை ஏற்றுக்கொள்கிறான்.
ஸ்ரீஹரி காப்பாற்றுவராக.
சிவோஹம்.
ஹரி ஓம்
🙏
ஸ்ரீஹரி காப்பாற்றுவராக.
சிவோஹம்.
ஹரி ஓம்
🙏
ப்ரஹ்மத்தை மட்டுமே அடையப்பிறந்த ப்ராஹ்மணன் ( த்விஜன்மா, இருபிறப்பாளன், ஜாதி பேதமற்று), குருமுகமாக மூன்று உலகங்களை கடக்கும் காயத்ரியை ஏற்றுக்கொள்கிறான்.
ஸ்ரீஹரி காப்பாற்றுவராக.
சிவோஹம்.
ஹரி ஓம்
🙏
ஸ்ரீஹரி காப்பாற்றுவராக.
சிவோஹம்.
ஹரி ஓம்
🙏
வெளிநாட்டில் இருந்து கொண்டு பிதுர் பூஜை செய்வது (ஸ்ரார்தம்) உசிதமா அல்லது நம் நாட்டுக்கு திரும்பியபின் செய்வதே நல்லதா?
வெளியே செய்தாலும் இங்கே பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இது மஹாபெரியவரால் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. காரணம் உள்ளது..
நம்மால் தேவர்களையும் புண்ய உலகங்களில் வாழ்வோரையும் தொட குருவருள் வேண்டும். வாழ்நாளில் எல்லோருக்கும் அது எளிதில் கிடைப்பதில்லை. எல்லோருக்கும் கிடைக்கும் இங்கே பாரதத்தில், எங்கே குருமார்கள் யோகத்தில் நிலை பெற்று சித்தியடைந்து தெய்வமாய், சூக்ஷ்ம ரூபமாக வாழ்கிறார்களோ!!!
ஸ்ரீஹரி காப்பாற்றுவராக.
சிவோஹம்.
ஹரி ஓம்
🙏
வைர முனை ஊசி..
யாருக்காக பித்ரு யாகம் அவர்களுக்காக செய்கிறோம், யாருக்காக செய்வதை நமக்காக செய்கிறோம் என்பது இங்கே தெளிவுபடுத்தப்படுகிறது.
தேவ / புண்ய லோகங்களில் உள்ளோர் நாம் செய்துதான் தப்பிக்க வேண்டும் என்பதில்லை!!
வேத ஆகம தர்ம வித்யாவிலிருந்து...
ஸ்ரீஹரி காப்பாற்றுவராக.
சிவோஹம்.
ஹரி ஓம்
திதி (சந்திர ஆதித்ய ஆரம் - arc/cycle ) மனிதர்களையும், பூமியில் உள்ள எல்லா உயிர்களையும் எவ்வகையில் கட்டுப்படுத்துகிறது?
பிறப்பை நக்ஷத்திரத்திலும், இறப்பை (முக்தி / கர்ம விடுதலையை) திதியிலும் சேர்ப்பது ஏன்?
இந்த ஆரத்தை அன்னை துர்கையின் / சக்தியின் கருணையால் பௌர்ணமியில் எப்படி கடக்கலாம் ?
சந்திர ஆதித்ய ஆரம் இவ்வுலக உயிர்களை தனது மானசீகமான கலைகளோடு (உலகாயத நிலைகள்) பிணைக்கிறது.
அவை, 15 ஆதித்ய கலைகள் அல்லது 15 அதற்கு நேரெதிராக தைத்திய / மானசீக பந்தங்கள்
சந்திர நட்சித்திர ஆரம் இந்த பலனை ஏன் அளிக்காது ?
இது சந்திர நட்சித்திர தொடர்பிலிருந்து ஏன் வேறுபடுகிறது?
ஏனெனில், சந்திர நட்சித்திர ஆரம் பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கிறது!!
பிறப்பின் போது எந்த நக்ஷத்திர / ராசி நிலையில் இருக்கிறோமோ (சந்திர நட்சித்திர ஆரம் ) அதன்படி நம் வாழ்க்கையின் அதிர்ஷ்டங்கள் அமைகின்றன.
இதை ஜனனி ஜென்ம எனத்தொடங்கும் ஜோதிட முகப்புச்செய்யுள் விளக்குகிறது.
ஆனால் மனித வாழ்க்கை இத்துடன் முடிந்து விடுவதில்லை.
இந்த உலகில் தேவர் குழாம் அமைத்த ஆதித்ய கலைகளை / நிலைகளை நாம் நமக்கு சார்பாக மாற்றுவதே, இந்த உலக வாழ்க்கையின் லட்சியம்,
ஒரு வகையில் இறைவன் நமக்களித்த தேர்வும் கூட!!
15 கலைகள் * 4 யோக நிலைகள் = 60 வருட சுழற்சி
15 ஆதித்ய கலைகள் அல்லது 15 அதற்கு நேரெதிராக தைத்திய / மானசீக பந்தங்கள்
15 ஆதித்ய கலைகள்
1) கல்வி, 2) நீண்ட ஆயுள், 3) கபடு இல்லாத நட்பு, 4) நிறைந்த செல்வம், 5) எப்போதும் இளமை, 6) பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், 7) சலிப்பு வராத மனம், 8) அன்பு நீங்காத மனைவி, 9) புத்திர பாக்கியம், 10) குறையாத புகழ், 11) சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், 12) எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), 13) தொலையாத நிதியம் 14) செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், 15) துன்பமில்லாத வாழ்வு
(
விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு;
)
நிற்க!!!
15 தைத்திய நிலைகள் ( தைத்திய / மானசீக / சந்திர ஆதித்ய )
மேற்கண்ட 15 ஆதித்ய கலைகள் இல்லாமை அல்லது போதாமை அல்லது கொடுத்த ஆதித்ய கலைகளை தானே அழிக்கும் பிறவிக்குணம் / அகந்தை
(
எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.
)
நிற்க!!!
உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!
நிற்க!!!
அமாவாசையன்று முன்னோர்களை பவித்ர உலகிற்கு ஏற்றி, பவித்ர வாழ்க்கையை கூட்டி,
பௌர்ணமியன்று, உலக பசு-பாசம் அகன்று, குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத்தெரிந்து அறிந்து சிவ யோகிகளாய், காலத்தை வென்று, தேவ சந்திர வெளியின் வழியாக, தேவ ஒளி பாதையின் வழியாக, துருவ பதம் அடைந்து, தேவேந்திர சங்கத்தில் சேர்ந்து, அமிர்த மயமாக மாறுவோமாக!!!
ஞானபாநு - சுப்ரமணிய பாரதி
--------------------------------------
அனைத்தையும் தேவர்க்காக்கி, அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்
How does Tidi (Solar - Lunar Arc/Cycle/Radius) control humans and all life on earth?
How can this arc/cycle/radius be crossed on the full moon by the grace of Mother Durga / Shakti?
Why we add birth to the star - lunar cycle and death (salvation / karmic liberation) to the solar - lunar cycle?
Why does the lunar-star arc/radius does not give this benefit?
Why is this different from lunar-star arc/cycle?
Because, the arc of the lunar-star, connects us with the cosmic force !!
whereas, Chandra Aditya Arc/Aram binds worldly beings with his/her psychic arts/arcs/bondage (worldly states).
The fortunes of our life are set according to which star / zodiac sign we are in at birth (lunar-star arc/radius).
This is explained by the astrological prologue beginning with Janani Janma Soukyanam...
But human life does not end there!!!
They are, 15 Aditya arts or 15 directly opposite Taithiya / psychic ties/bondage!!
Why does the lunar-star radius not give this benefit to surpass these?
The ambition of this worldly life is to transform in our favor the Aditya arts / arc positions created by the Thevars (Super Human Society ) or liberate from left-over bondage in this world,
In a way even the choice the Lord has made for us !!
15 arcs / arts * 4 yoga stages = 60 year cycle
15 Aditya arts/ deva arcs or 15 directly opposite Taithiya / psychic ties
15 arcs / arts, bindings / psychic ties are as below...
1) Undeterred Education, 2) Longevity without reduction, 3) Friendship without hypocrisy, 4) Rich wealth, 5) youth without limits 6) Healthy body without pain, 7) Mind without boredom, 8) Wife with love, 9) Children with values, 10 ) Fame which doesnt erode, 11) The quality of not breaking the word, 12) The gift of giving without any hindrance (13) The unfailing fund 14) The king/rule who/which cares for everyone, without bending the scepter, 15) The life without suffering
15 misfortunes
Absence or inadequacy of the above 15 Aditya Arts or reducing God given aditya fortunes to dust by one's own birth based ignorance and ego!!
Devotion at your feet, an unbreakable bond with your volunteers (devotees) beyond these sixteen arcs (15 aditya and 16th Amirtha Art/Arc of the Holy Father / Holy Mother). These must be graced to me, Abirami!!!
On the new moon, the ancestors are sent/taken to the sacred world, where the holy life is provided for them.
On the full moon day, let us liberate from worldly jeeva-affection bondages, let us slowly become the Shiva Yogis who know the syllable that Seer/Mentor said, conquer time, join the Devendra Society/Sangam through the Deva Chandra Veli (Space Arc) and become Amirtha Maya in Druva Pada !!!
Gnana Bhanu - Subramania Bharathi and Abirami Battar (Abirami Anthadi) have referenced this in their writings..
Tatvamasi. Shivoham. Hari Om.
References -
https://bharathavamsavali.blogspot.com/2021/10
https://bharathavamsavali.blogspot.com/2021/07/mathematicalspatial-proportions-for.html
https://www.aanmeegam.in/deities/tithi-nitya-devi/
http://jothidaulagam.blogspot.com/2014/10/thithi-nithya.html
https://earthsky.org/moon-phases/full-moon/
சந்திரமான நாள்காட்டியில் (lunar calendar), பௌர்ணமியே மாச ஆரம்பமாக கருதப்பட்டது. எந்த நக்ஷத்திரத்தில் சந்திரன் பௌர்ணமியாக வருகிறதோ, அந்த நக்ஷத்திரத்தையே மாசத்தின் பெயராக வைத்தனர்,
உதாரணமாக, ம்ரிகர்ஷீஷம் - மார்கழி, பூசம் - புஷ்ய /தை, மகம் - மாசி
மாசிமாச மகமும், மஹாமகமும் (12 வருடங்கள்/ 12 ராசிகள் சங்கமிக்கும் போது ) யாவரும் அறிந்ததே!!
மக அல்லது மாசிமாதத்தில் வரும் பௌர்ணமி, சக்தி ரூபம் - மஹா சக்தி
மக அல்லது மாசிமாதத்தில் வரும் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (சந்திரன் அமிர்த கிரணமாக பொழியும் திதி)
- மக சிவம் / மஹா சிவம், மஹா சிவராத்திரி
Ancient Vedic seers saw this constellation as a throne while other cultures saw it as a lion. Magha translates into “mighty”, “the beneficent”, “the great”, “the magnificent”, “the most important” or “the bountiful”.
This translation immediately evokes a variety of meanings and feelings and as we shall see this nakshatra is true to its name.
Symbol:
Magha’s main symbol is a ‘throne’. As a matter of detail one can say it is a ‘royal chamber with a throne’. This symbolism immediately conjures up a picture of royalty, power, status, honour and the like. We can see that all these interpretations live up to the meanings, evoked by the name of this nakshatra.
However the bottom line of this symbolism lies in one word – “achievement”. After the struggles and tribulations of Ashlesha (previous nakshatra), it is now time for reaping rewards. In the material realm, Magha bestows this reward on natives under its influence through power, position, authority; and in the higher aspect, through self knowledge.
In many cases Magha can bestow all of this as a result purely through hereditary means or some sort of succession. They are still pretty much the same if one looks at the full picture.
References
http://bharathavamsavali.blogspot.com/2021/04/pandiyan-meru-varamban.html
http://bharathavamsavali.blogspot.com/2021/04/olichenko-light-red-king.html
Moulau Ganga sashaankau, kara charana tale shitalanga bhujangaha,
Vame bhaghe dayadra , himagiri tanaya candanam sarvagAtre,
Ittam seetam prabhutam, tava kanakasabhaa natha sodhum kvashaktihi citte nirveda tapte, yadi bhavati na te nitya vaso madeeyE.
- Appaiya Deekshithar
Arudhra Darshanam --- Part 1
Mahaperiyava singing Appayya Dikshithar's composition "Moulau ganga shashAnkau!'
Moulau Ganga shashankau, kara caraNa talE shitalanga bhujangaha,
Vame bhaghe dayadra , himagiri tanaya candanam sarvagAtre,
Ittam shitam pabhutam, tava kanakasabha natha sodum kvashaktihi citte nirvida tapte, yadi bhavati na te nitya vaso madlyE.
http://www.youtube.com/watch?v=NJQ65slz6lQ
Arudhra Darshanam --- Part 2
Jyothir Lingams
http://www.youtube.com/watch?v=4peusd1P8xo
Arudhra Darshanam --- Part 3
http://www.youtube.com/watch?v=3S9m4wdygEQ