சந்திரமான நாள்காட்டியில் (lunar calendar), பௌர்ணமியே மாச ஆரம்பமாக கருதப்பட்டது. எந்த நக்ஷத்திரத்தில் சந்திரன் பௌர்ணமியாக வருகிறதோ, அந்த நக்ஷத்திரத்தையே மாசத்தின் பெயராக வைத்தனர்,
உதாரணமாக, ம்ரிகர்ஷீஷம் - மார்கழி, பூசம் - புஷ்ய /தை, மகம் - மாசி
மாசிமாச மகமும், மஹாமகமும் (12 வருடங்கள்/ 12 ராசிகள் சங்கமிக்கும் போது ) யாவரும் அறிந்ததே!!
மக அல்லது மாசிமாதத்தில் வரும் பௌர்ணமி, சக்தி ரூபம் - மஹா சக்தி
மக அல்லது மாசிமாதத்தில் வரும் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (சந்திரன் அமிர்த கிரணமாக பொழியும் திதி)
- மக சிவம் / மஹா சிவம், மஹா சிவராத்திரி
மேலும், மக அல்லது மாசிமாதத்தில் பூமி, சூரிய சுழற்சியில் எங்கிருக்கிறது என்று பார்ப்போம்.
மேற்கண்ட படத்திலிருந்து பூமி, சூரியனுக்கு சமதளத்தில் (ஒரு யந்திரமாக பார்த்தால்), வடகிழக்கில் உள்ளது.
இது பூமியின் அச்சுக்காட்டும் வடகிழக்கிலிருந்து (ஈசானம் / celestial north / northeast axis path ), அபிஜித் / vega நக்ஷத்திர கூட்டத்திலிருந்து வேறானது.
ஆனால், இந்த சூரிய சமதளம் ஒரு ஈசான மூலைதான் !!
ஏனெனில், நாம் எந்த ஹோமத்தையும் ஆரம்பிக்கும்போது, பூமியின் / சூரியனின், சமதள வடகிழக்கையே (not celestial north )ஈசானமாக கொள்கிறோம்..
மேலும், மஹ நக்ஷத்திரத்தின் தேவதை பித்ருக்கள்!!
மேலும், மக நக்ஷத்திரத்தின் ராசியான சிம்மத்தின் தேவதை சூரியன்!!
எந்த பித்ருக்கள் ?
பின்வரும், பித்ரு பூஜா மந்திரத்தை பாருங்கள்..
தேவதைகளாக இருக்கும் பித்ருக்களே, மகா யோகிகளாக வாழ்ந்தவர்களே, வாழ்பவர்களே, எம்மை காப்பவர்களே, எங்களை ஏற்பவர்களே,
உங்களை அனுதினமும் நமஸ்கரிக்கிறேன்!!
சுருக்கமாக சொன்னால், சூரிய சமதளமான யந்திரத்தில் ஈசான (வடகிழக்காக ) திக்காக இருக்கும், மக நக்ஷத்திர கூட்டமானது, நமது தேவதைகளும், யோகிகளுமான பித்ருக்களை கொண்டுள்ளது.
அங்கே, ரிஷபாரூடரான சிவசங்கரனை சிவகாமி அன்னையுடன், மாசி மாச கிருஷ்ண பக்ஷ சதுர்தசி இரவில் தியானிப்பவர்கள் (சூரிய மஹ நக்ஷத்திர அச்சில் பூமி இருக்கும் இரவில்) ,
அவர்களின் மஹ லோகத்தின் (ஸப்த வ்யாஹ்ருதியில் நாலாவது ) வழியாக ஸத்ய லோகத்தை அடைவார்கள்..
தத்வமஸி. சிவோஹம்.
Masa Sivarathri - 14th moon ark of krishna paksha
Maha Sivarathri - 14th moon ark of krishna paksha in the pournimana month magha or masi (lunar month magha, when pournami happens in magha nakshatra every year)
Why is this significant?
If you take the solar plane, february-march comes in, northeast direction of revolutionary orbit or Esana.. path to Eesa...
"Esana sarva vidyanam eswara sarva bhootanaam, Brahmathipathir, Brahmano athipathir, Brahma Sivomae asthu Sadhasivom"
Devatha of Magha star if pithru devatha
Devatha of rasi Leo is Sun
ForeFathers who are devas (angels), those who have lived as great yogis, those who live, those who protect us, those who accept us,
I adore you everyday !!
In short, the constellation of Maga, which is Isana direction (northeast) in the solar plane, contains the patriarchs who are our devas and yogis.
Here on earth, on the night of Masi Masa Krishna Paksha Chaturdasi (night when the earth is in the axis of the Sun - magha nakshatra/star ), those who meditate mother sivakami and God father Siva, the Rishabharooda There, will reach Satya Loka through their Maha Loka system (fourth in Sapta Vyahruti).
Sivoham.
https://en.wikipedia.org/wiki/Hindu_calendar
https://bharathavamsavali.blogspot.com/2021/06/why-north-star-vega-is-important.html
Five mantras are used to glorify Shiva out of which 4th and 5th widely used and known. 4th is Shiva or Mahadeva Gayathri.
5th is used by yogis and siddhas for identifying terrestrial escape path or the luminous path of Devas or towards Devas.
Does such a path exists?
The 5th mantra "Esana sarva vidyanam eswara sarva bhootanaam, Brahmathipathir, Brahmano athipathir, Brahma Sivomae asthu Sadhasivom"
Meaning, "From Esana ( north-east or magnetic pole or Star Vega in Lyra constellation ) direction came all vidya you see, the Lord of all bhootas or natural forces or beings is there, even the Head of Brahma and Brahmins is there, Brahma is Shiva in a celestial form, Sada Shiva He is, Om "
https://virendrabattu.wordpress.com/category/nakshatra/magha/
Ancient Vedic seers saw this constellation as a throne while other cultures saw it as a lion. Magha translates into “mighty”, “the beneficent”, “the great”, “the magnificent”, “the most important” or “the bountiful”.
This translation immediately evokes a variety of meanings and feelings and as we shall see this nakshatra is true to its name.
Symbol:
Magha’s main symbol is a ‘throne’. As a matter of detail one can say it is a ‘royal chamber with a throne’. This symbolism immediately conjures up a picture of royalty, power, status, honour and the like. We can see that all these interpretations live up to the meanings, evoked by the name of this nakshatra.
However the bottom line of this symbolism lies in one word – “achievement”. After the struggles and tribulations of Ashlesha (previous nakshatra), it is now time for reaping rewards. In the material realm, Magha bestows this reward on natives under its influence through power, position, authority; and in the higher aspect, through self knowledge.
In many cases Magha can bestow all of this as a result purely through hereditary means or some sort of succession. They are still pretty much the same if one looks at the full picture.
No comments:
Post a Comment