Tuesday, May 3, 2022

வெளிநாட்டில் ஸ்ரார்தம்

 வெளிநாட்டில் இருந்து கொண்டு பிதுர் பூஜை செய்வது (ஸ்ரார்தம்) உசிதமா அல்லது நம் நாட்டுக்கு திரும்பியபின் செய்வதே நல்லதா?


வெளியே செய்தாலும் இங்கே பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இது மஹாபெரியவரால் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. காரணம் உள்ளது..



நம்மால் தேவர்களையும் புண்ய  உலகங்களில் வாழ்வோரையும் தொட குருவருள் வேண்டும். வாழ்நாளில் எல்லோருக்கும் அது எளிதில் கிடைப்பதில்லை. எல்லோருக்கும் கிடைக்கும் இங்கே பாரதத்தில், எங்கே குருமார்கள் யோகத்தில் நிலை பெற்று சித்தியடைந்து தெய்வமாய், சூக்ஷ்ம ரூபமாக வாழ்கிறார்களோ!!!

ஸ்ரீஹரி காப்பாற்றுவராக. 

சிவோஹம்.

ஹரி ஓம்

🙏